Friday, February 20, 2009

கவிதை சாரல்கள் ..



    உன்னால்

உலகுக்காக
சிரித்திருப்பேன்   
வெளியே...,                             
உனக்காக
மரித்திருப்பேன்
உள்ளே.....,
எனக்காக
அழுதிருப்பேன்
என்னுள்ளே....! 

உதிரும் சிறகுகளின்...,
உதிர்க்கமுடியாத..,
உணர்வின்
பசுமையை..,
உணர்கிறேன்...!
மின்னொளியில்...,
நிலவொளியின்
நிதர்சனம்
உணர்கிறேன்.....,
அமாவாசை இன்று....!
மரித்துக்கொண்டே
இருக்கின்றன உணர்வுகள்...,
சொட்டு நீர்
சுடு பாத்திரத்திலே
விழுவதைப்போல....! 




எழுதாத போதும்
வெள்ளைதான்....,
எழுதி அழித்தபோதும்
வெள்ளைதான்....,
கசங்குவது
காகிதமல்லவா.....!

11 comments:

ஆதவா said...

உலகுக்காக
சிரித்திருப்பேன்  
வெளியே...,                             
உனக்காக
மரித்திருப்பேன்
உள்ளே.....,
எனக்காக
அழுதிருப்பேன்
என்னுள்ளே....!


இதைத்தான் முகமூடி என்று சொல்வார்கள்.

யாருக்காகவோ அழுவதும், சிரிப்பது, தனக்கான வாழ்க்கையில் இருந்து பிறழ்ந்து நடப்பது.
நமக்காக வாழ்வது எத்தனை முறை??

அழுகிறது மனம்!!!

கவிதைங்க!!!!!

ஆதவா said...

உதிரும் சிறகுகளின்...,
உதிர்க்கமுடியாத..,
உணர்வின்
பசுமையை..,
உணர்கிறேன்...!
மின்னொளியில்...,
நிலவொளியின்
நிதர்சனம்
உணர்கிறேன்.....,
அமாவாசை இன்று....!
மரித்துக்கொண்டே
இருக்கின்றன உணர்வுகள்...,
சொட்டு நீர்
சுடு பாத்திரத்திலே
விழுவதைப்போல....!

உணர்தல் என்பது மனிதர்களுக்குச் சிறப்புக் குணம்.

வீழ்ந்து கொண்டிருக்கும் அன்பு சொல்ல இயலாத உணர்வை இயற்கையின் மூலம் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் அந்த இயற்கையும் அமாவாசை போல வெறுமையாகிவிட்டால்???

சுடுபாத்திரச் சொட்டு நீர்போல, ஆவியாகவேண்டியதுதான்!!

அருமையான உதாரணக்கவிதை

ஆதவா said...

எழுதாத போதும்
வெள்ளைதான்....,
எழுதி அழித்தபோதும்
வெள்ளைதான்....,
கசங்குவது
காகிதமல்லவா.....!


கலக்கல்...  எழுதுவதும் எழுதப்படுவதும் எழுத்தாளர்களின் மேல் அல்லவா உள்ளது?? பாவம் காகிதங்கள் என்ன செய்யும்??/

காதலும் இப்படித்தானே!!!

அருமை அருமை

நட்புடன் ஜமால் said...

\\உலகுக்காக
சிரித்திருப்பேன்
வெளியே...,
உனக்காக
மரித்திருப்பேன்
உள்ளே.....,
எனக்காக
அழுதிருப்பேன்
என்னுள்ளே....! \\

மிக அருமையான உணர்வுகள்.

நட்புடன் ஜமால் said...

\\உதிரும் சிறகுகளின்...,
உதிர்க்கமுடியாத..,
உணர்வின்
பசுமையை..,
உணர்கிறேன்...! \\

நல்ல சொல்லியிருக்கீங்க ...

நட்புடன் ஜமால் said...

\\எழுதாத போதும்
வெள்ளைதான்....,
எழுதி அழித்தபோதும்
வெள்ளைதான்....,
கசங்குவது
காகிதமல்லவா.....! \\

மிக அருமை.

Anonymous said...

//எழுதாத போதும்
வெள்ளைதான்....,
எழுதி அழித்தபோதும்
வெள்ளைதான்....,
கசங்குவது
காகிதமல்லவா.....!//

நல்லாயிருக்கே...

புதியவன் said...

//சொட்டு நீர்
சுடு பாத்திரத்திலே
விழுவதைப்போல....! //

உவமை அருமை...

//எழுதாத போதும்
வெள்ளைதான்....,
எழுதி அழித்தபோதும்
வெள்ளைதான்....,
கசங்குவது
காகிதமல்லவா.....!//

உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கும் விதம் அற்புதம்...

priyamudanprabu said...

///
ம(று)றக்கப்பட்ட காதல்



எழுதாத போதும்
வெள்ளைதான்....,
எழுதி அழித்தபோதும்
வெள்ளைதான்....,
கசங்குவது
காகிதமல்லவா.....!
///


அடடா
அழகு

வேங்கை said...

அருமையான உணர்வுகளின் வெளிபாடு

நன்று

வாழ்த்துக்கள்

CHARLES said...

வாசிக்கும் பொழுதே கண்ணிற் மல்கி வருகிறது ... வாழ்த்துகள் தோழி