Saturday, October 3, 2009

நன்றிகளுடன் மீண்டும் நான்...

வாழ்வின் இனிய தருணங்கள் சிலவற்றில் திருமணமும் ஒன்று. அதிலும் பல வருடங்கள் கடந்து நண்பர்களை அத்தருனங்களிலே சந்திப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியான நெகிழ்ச்சியான ஒன்று. என் அழைப்பிதழை ஏற்று ,எனது திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும், தொலைபேசி வழியாய் வாழ்த்திய நண்பர்களுக்கும், மின்னஞ்சல் மூலம் வாழ்த்திய நண்பர்களுக்கும், சாட்டிங்கில் (தமிழ்ல என்னாப்பா?) வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றிகள் பல .

என்றும் அன்புடனும் நட்புடனும்
ரசனைக்காரி

21 comments:

Unknown said...

வாங்க வாங்க

Menaga Sathia said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள்!!.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள்!

நலமோடும்,வளமோடும் வாழிய பல்லாண்டு!

சாட்டிங்கில் (தமிழ்ல என்னாப்பா?) //

அரட்டை/வெட்டிப்பேச்சு

இராகவன் நைஜிரியா said...

வாங்க வாங்க...

திருமணம் முடிந்து இனிதே வந்திருக்கும் அன்பு தங்கைக்கு வாழ்த்துகள்.

// சாட்டிங்கில் (தமிழ்ல என்னாப்பா?) //

மின்னாடல்.

அ.மு.செய்யது said...

நலம் தானே ??

வெல்கம் பேக் ரசனைக்காரி !!!!

தொடர்ந்து கலக்குங்க ..

//// சாட்டிங்கில் (தமிழ்ல என்னாப்பா?) //

மின்னாடல்.//

மின்கடலை என்றும் சொல்லலாம்.

R.Gopi said...

தோழமைக்கு இனிய மண நாள் வாழ்த்துக்கள்...

தங்கள் வாழ்வில் எல்லா வளமும், நல்ல உடல் நலமும் பெற்று வாழிய பல்லாண்டு...

பாலா said...

வாழ்த்துக்கள் தோழி

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகளுங்கோ!

---------------
மின்கடலை என்றும் சொல்லலாம்.]]

செய்யது முந்திகிட்டாரு :)

அப்துல்மாலிக் said...

//வாழ்வின் இனிய தருணங்கள் சிலவற்றில் திருமணமும் ஒன்று//

உண்மைதான், மனிதன் முழுமையடைவதும் இதற்குபிறகுதான்

சிறப்பான வாழ்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாழ்த்துக்கள் . பதினாறும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

பித்தனின் வாக்கு said...

நான் தங்களின் வலைப் பதிவில் புதிதாக இணைந்தவன், தங்களின் பழைய பதிவுகள் அனைத்தும் படித்துவிட்டு மீண்டும் எப்போது எழுதுவீர்கள் என ஆவலாய் இருந்தேன். எழுதுங்கள் வாசிக்க சுவாசிக்க நாங்க ரெடி.

நர்சிம் said...

வாழ்த்துக்கள்.

kanagu said...

iniya mananaal vaazthukkal :))

dunga maari said...

சொல்லவேயில்ல. எனிவே இனிமையான ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்

Vani said...

I am just waiting for your next blog...kinda curious...wht the topic would be...what thoughts you wud put in... :)

Prapa said...

அடியேன் தான் 100 வது.... அடிச்சமுல்ல செஞ்சுரி...

அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....
நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்க வளமுடன் :)

Anonymous said...

வாழ்க வளமுடன்

Sathik Ali said...

எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க

Dr.Rudhran said...

i wish your marriage happiness and growth

பூங்குன்றன்.வே said...

வாழ்த்துக்கள்.