ரான் முயேக் லண்டனில் மிகச்சிறந்த புகைப்பட கலைஞராக விளங்கியவர்..ஆஸ்திரேலியாவில் ,மெல்போர்ன் நகரில் பொம்மை செய்யும் தொழிலை மேற்க்கொள்ளும் பெற்றோருக்கு 1958 ல் பிறந்தார் .கிட்டதட்ட இருபது வருடங்களாக புகைப்பட கலைஞராக ,சிறுவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்,சில ஆங்கில படங்களிலும் பணியாற்றிய பின்,சிற்ப வேலை செய்ய முனைந்தார். அவரை பொறுத்தவரை புகைப்படம் என்பது ,மனிதனின் உண்மையான உருவத்தை சிதைப்பதாகும் என்று கருதினார் .. Fiberglass resinஎன்ற வேதிப்பொருள் மூலம் இத்தகைய சிற்பங்களை படைத்துள்ளார் அவருடைய சிற்பங்களின் சில இதோ உங்களுக்காக ..
12 comments:
ரொம்ப புது விஷயமா இருக்கு.. நல்லா இருக்குங்க.. தொடருங்கள்..
நன்றி கார்த்திகைபாண்டியன்
// .. Fiberglass resinஎன்ற வேதிப்பொருள் மூலம் இத்தகைய சிற்பங்களை படைத்துள்ளார் //
Wax சிற்பங்களைப் பற்றித்தான் கேள்விப் பட்டுள்ளேன். முதல் தடவையாக இதைப் பற்றி கேள்விப் படுகின்றேன்.
வித்யாசமான தகவல்களுக்கு மிக்க நன்றி
//இராகவன் நைஜிரியா said..Wax சிற்பங்களைப் பற்றித்தான் கேள்விப் பட்டுள்ளேன். முதல் தடவையாக இதைப் பற்றி கேள்விப் படுகின்றேன்.//
மாலை வணக்கம் ராகவன் சார்
மேலும் அவரைப்பற்றிய தகவல்களை அறிய இங்கு செல்லவும்
http://en.wikipedia.org/wiki/Ron_Mueck
// மேலும் அவரைப்பற்றிய தகவல்களை அறிய இங்கு செல்லவும்
http://en.wikipedia.org/wiki/Ron_Mueck //
மிக்க நன்றி ராஜேஸ்வரி அவர்களே..
சிற்பம் என்று நீங்க சொன்னதனாலே தான் தெரிஞ்சுது.
சிற்பங்கள் அனைத்தும் ரொம்ப அருமையா இருக்கு!!!
இன்னும் புதுமையான பலவற்றை தொடரவும்
வாழ்த்துக்கள் ராஜேஸ்வரி!!
நல்ல பகிர்வு
நன்றி.
வாங்க ரம்யா ...
வாங்க ஜமால்
யக்கா அருமை....தத்ரூபமாக உள்ளது....நன்றி கார்த்தி
. நல்லா இருக்குங்க..
நல்லா இருக்கு:)))
Post a Comment