இன்று வெள்ளிக்கிழமை.அம்மா தட்டில் வைத்த இட்லியையும் உளுந்த வடையையும் ,தேங்காய் சட்னியில் தோய்த்து,அவசர அவசரமாய் விழுங்கினேன்.இந்நேரம் அருள் வேலையை முடித்திருபானா? இன்று என்ன படம் வரைந்திருப்பான்? மனதில் தோன்றிய கேள்விக்கணைகளை அமுக்கி வைத்துவிட்டு ,என்னுடைய scootiyai ஸ்டார்ட் செய்தேன்.
"அம்மா ...போயிட்டு வர்றேன்..!"
"சரிம்மா..பாத்து போயிட்டு வா.இன்னைக்கு கோவிலுக்கு போகணும் ஞாபகம் இருக்குல்ல "
"இருக்கும்மா,evening சீக்கிரம் வந்துடுறேன் போதுமா.bye"
என் அலுவலகம் அடையார் என்பதால் ,எங்கள் வீட்டிலிருந்து bells road வழியாக கண்ணகி சிலையை அடைந்து ,அடையார் செல்ல வேண்டும்.கண்ணகி சிலைக்கு எதிரே ,திருவல்லிக்கேணி செல்லும் சாலையில் ,இடது ஓரத்தில் தான் எப்போதும் நின்றிருப்பான் அருள்.
கடந்த 5 மாதங்களாக தான் அவனை எனக்கு தெரியும்.வண்டியை வேகமாக அவனிருக்கும் இடத்திற்கு ஓட்டினேன்.அருள்,ரோட்டில் படங்களை வரைந்து ,அதன் மூலம் யாசகம் பெறுபவன்.அவனுக்கு ஒரு கால் வேறு கிடையாது. கட்டையின் துணையோடுதான் நின்று கொண்டிருந்தான்.
அவனுடைய ஒவ்வொரு படங்களும் தத்ருபமாய் இருக்கும்.வெறும் கலர் சாக்பீசாலே தெய்வங்களை அலங்கரித்திருப்பான்.
இன்று வெள்ளிக்கிழமை ஆதலால்,பராசக்தி புலியில் அமர்ந்திருந்தாள்.அவள் மேலே 50 பைசா 1 ரூபாய் சில்லறைகள் சிதறிக்கிடந்தன.
அம்மாவை ஒருநாள் இங்கு அழைத்து வந்து காட்ட வேண்டும். பிறகு தினமும் வருகிறேன் என அடம்பிடிப்பாள்.மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.
அருள் நல்ல கற்பனைசாலி மற்றும் திறமைசாலியும் கூட.நேரத்திற்கு தகுந்த மாதிரி படம் வரைவான்.நவராத்திரி நேரங்களில் ,பலவகையான அம்மன்கள் ,கிறிஸ்துமஸ் சமயங்களில் ஏசுநாதர்,குடில் ,சுதந்திர தின நேரங்களில் ,தேசத்தலைவர்கள் என்று அவனுடைய படைப்புக்கள் நமக்கு சில செய்திகளை சொல்லிகொண்டிருக்கும்.
சாதி மத பேதங்கள் எல்லாம் தனக்கு தானே மனிதன் அமைத்து கொண்டது என்பதை அவனுடைய நவீன படங்களின் மூலம் உணர்த்துவான்.அதனாலேயே அவனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவனுடைய வீடு, சாந்தோம் சர்ச் பின்புறம் உள்ள ஒரு சேரியில் இருக்கிறது என்று கூறியிருக்கிறான்.பாவம் காலில்லா அம்மா,தங்கை ஆகிய இருவருக்கும் இவன்தான் துணை
சரி நாம் ஏதாவது உதவி செய்யாலாமே என்று ,கடந்த ஒரு வாரமாக "youthful fine arts" academy மூலமாக அவனுடைய படங்களை கண்காட்சியாக வைக்கும் முயற்சிகளில் இருக்கிறேன்.இதோ இன்றோடு அந்த வேலையும் முடிந்துவிட்டது.அவனிடம் சில பத்திரங்களில் கையெழுத்து வாங்கி விட்டால் ,பிறகு அந்த அகாடமியே எந்த நாளில் நடத்தலாம் என்று சொல்லி விடுவார்கள்.
"என்ன அருள்.இன்னைக்கு எவ்வளவு கலெக்சன்?"
"இப்பதான்க்கா ஆரம்பிச்சிருக்கு ..100 ரூபாய் எப்படியும் தேறும்னு நினைக்கிறேன்"
"சரி..சரி..எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு.இந்தா.இந்த பேப்பரில் கையெழுத்து போடு."
"அக்கா.இந்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போரேனோ தெரியலைக்கா"-கண் கலங்கினான் அருள்.
"அருள்..உன் திறமையையும் தாண்டி ,உன்னோட முற்ப்போக்கான சிந்தனைகள்தான் இந்த சமுதாயத்திற்கு தேவை.புத்தாண்டு அன்னைக்கு ஒரு படம் வரைந்திருந்தியே ஞாபகம் இருக்கா?சிவன் பார்வதி மடியில் இயேசுவை வைத்து,மேலே பிறை வடிவில் வரைந்து...பல கருத்துக்களை சொல்லாமல் சொல்லி இருந்தாய் .அப்பொழுதே உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது."
"நன்றிக்கா"
"சரி நான் கிளம்பிறேன் அருள்.பார்ப்போம் ".
ஒரு வாரம் கழித்து ,வீட்டிற்கு தபால் வந்திருந்தது.அருளுக்குதான்.அடுத்தமாதம்,27 ஆம் தேதி ,தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ,கண்காட்சி நடத்தலாம் என்பதற்கான செய்தி வந்திருந்தது.
உடனே அருளிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்ல வேண்டும் என்று scooty ஐ எடுத்து கிளம்பினேன்.
"வாணி..மணி ஏழரை.இப்போ ஏன் போற?நாளைக்கு கொடுத்துக்கலாமே?"
"இல்லம்மா.எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.இப்பவே அவனுடைய வீட்டுக்கு போய் கொடுத்துட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பிருவேன்..நீயும் வர்றியா?"
"இல்ல..நீ போயிட்டு வா..பாத்து எப்பவும் 40 லே ஓட்டு"
"சரிம்மா வர்றேன்"
சாந்தோம் சர்ச் தாண்டி ,இடது புறத்தில் அமைந்த ,ஒரு சிறிய குறுக்கு தெருவுக்குள் வண்டியை ஓட்டினேன்.அருள் சொன்ன அடையாளங்களை வைத்து அவனுடைய வீட்டை நெருங்கினேன்.
மூக்கினுள் ஏறிய கெட்ட வாடையையும் தாண்டி,மனதில் ஒரு நிறைவான சுகந்தம் தவழ்ந்து கொண்டிருந்தது.
அவனுடைய வீட்டின் முன்புறம் கூட்டமாய் இருந்தது.வண்டியை ஓரத்தில் நிறுத்தி விட்டு கூட்டத்தை நோக்கி நடந்தேன்.
"ஏண்டி,கழிசடை,கஸ்மாலம்,ஏதோ போனா போகுதுன்னு டைப் கிளாசுக்கு அனுபிச்சா ..அந்த முருகேசனோட ஊர் சுத்திருயோ ?"-அருளின் குரல்தான்.
மெல்ல கூட்டத்திற்குள் கலந்தேன்.ஒரு பெண்ணை தன்னுடைய கால் கட்டையால் அடித்து கொண்டிருந்தான் அருள்.
" ஏண்டி ..சோத்த திங்கிறியா? இல்ல வேற ஏதாவது திங்கிறியா?இனிமே அந்த இந்துப்பயலோட சுத்தின,கழுத கண்ட துண்டமா வெட்டிருவேன்.அடுத்த வாரம் உனக்கும் நம்ம மாமனுக்கும் கல்லாணம் ...ஜாக்கிரதை "
அருள் இப்படியும் பேசுவானா? தொண்டையை அடைத்தது.
"ஏ ..விடுப்பா.பொட்டபுள்ளைய போட்டு ரொம்ப அடிக்காத.அதான் அடுத்த வாரம் கல்யாணம்னு சொல்லிட்டேல விடு விடு"-பக்கத்தில் நின்றிருந்தவன் அருளை விளக்கினான்.
ஏனோ தெரியவில்லை.அவனிடம் தபாலை கொடுக்காமலே திரும்பினேன்,
258 comments:
1 – 200 of 258 Newer› Newest»Me the first...
படிச்சுட்டு அப்பாலிக்கா வரேன்
nalla irukku:-)
ஒவ்வொரு மனிதனுக்கும் வீட்டில் ஒரு முகம் வெளியில் ஒரு முகம் உண்டு என்பதை விளக்கிய அருமையான கதை.
வாங்க ராகவன் அண்ணா.
// Rajeswari said...
வாங்க ராகவன் அண்ணா. //
வந்துட்டோமில்ல...
ரொம்ப நாள் கழிச்சு.. உங்க பதிவுல மீ த பர்ஸ்ட்
எப்படி இருக்கீங்க... பின்னூட்டத்தில எல்லாம் கலக்கிட்டு இருக்கீங்க
இயற்கை said...
nalla irukku:-)//
ரொம்ப நன்றி இயற்க்கை
// இன்று வெள்ளிக்கிழமை.அம்மா தட்டில் வைத்த இட்லியையும் உளுந்த வடையையும் ,தேங்காய் சட்னியில் தோய்த்து,அவசர அவசரமாய் விழுங்கினேன். //
அப்படின்னா, வெள்ளிகிழமை என்றால் உங்க வீட்டில் இட்லி, உளுந்து வடை, தேங்கா சட்னி..
சாம்பார் கிடையாதா?
எப்படி இருக்கீங்க... பின்னூட்டத்தில எல்லாம் கலக்கிட்டு இருக்கீங்க//
ஏதோ உங்கள follow பண்ணி
// "இல்ல..நீ போயிட்டு வா..பாத்து எப்பவும் 40 லே ஓட்டு" //
ஸ்கூட்டிக்கு 40 என்பதே அதிக வேகம்.
30க்கு மீறாமல் இருப்பதே நல்லது..
ஒவ்வொரு மனிதனுக்கும் வீட்டில் ஒரு முகம் வெளியில் ஒரு முகம் உண்டு என்பதை விளக்கிய அருமையான கதை//
நன்றி அண்ணா ...
// Rajeswari said...
எப்படி இருக்கீங்க... பின்னூட்டத்தில எல்லாம் கலக்கிட்டு இருக்கீங்க//
ஏதோ உங்கள follow பண்ணி //
ஞாயிற்கிழமை அன்னிக்கு பொய் சொல்லக்கூடாது.. சாமி கோச்சுக்கும்..
நீங்களே டீச்சர்.. நீங்க எங்களை ஃபாலோ பண்றீங்களா...
// "சரிம்மா..பாத்து போயிட்டு வா.இன்னைக்கு கோவிலுக்கு போகணும் ஞாபகம் இருக்குல்ல " //
தங்கை ராஜேஸ்வரிவரிக்கு நல்ல மெமரி பவர் என்பது அம்மாவுக்குத் தெரியாதா?
அப்படின்னா, வெள்ளிகிழமை என்றால் உங்க வீட்டில் இட்லி, உளுந்து வடை, தேங்கா சட்னி..
சாம்பார் கிடையாதா?//
ஏதோ கதைலயாவது சாப்பிட்டு கொள்கிறேன்
// இன்று வெள்ளிக்கிழமை ஆதலால்,பராசக்தி புலியில் அமர்ந்திருந்தாள். //
கதையை ஆரம்பிச்சதே “இன்று வெள்ளிக்கிழமை” என்றுதான்..
அதை ஏன் திரும்ப திரும்ப சொல்றீங்க... உங்களுக்கே சந்தேகமா?
ஞாயிற்கிழமை அன்னிக்கு பொய் சொல்லக்கூடாது.. சாமி கோச்சுக்கும்..
நீங்களே டீச்சர்.. நீங்க எங்களை ஃபாலோ பண்றீங்களா...
//
பிளாக்கர் உலகத்திற்கு நீங்க தான் டீச்சர் ... எனக்கு சொல்லி கொடுத்தத மறந்துடீங்களா
இப்போதைக்கு ஜூட்...
அப்பாலிக்கா வரேன்.
தங்ஸ், காலங்கர்த்தால இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு அழணுமா அப்படின்னு சொல்லிகிட்டு (கத்திகிட்டு?) இருக்காங்க..
ப்ரேயரை முடிச்சுட்டு, வீட்டு வேலைகளை கொஞ்சம் முடிச்சுட்டு வரேன்..
ப்ரேயரை முடிச்சுட்டு, வீட்டு வேலைகளை கொஞ்சம் முடிச்சுட்டு வரேன்..
//
வாங்க வாங்க உங்களுக்காக கும்மி enable பண்ணிடோம்
இப்போதைக்கு ஜூட்...
அப்பாலிக்கா வரேன்.
தங்ஸ், காலங்கர்த்தால இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு அழணுமா அப்படின்னு சொல்லிகிட்டு (கத்திகிட்டு?) இருக்காங்க..
ப்ரேயரை முடிச்சுட்டு, வீட்டு வேலைகளை கொஞ்சம் முடிச்சுட்டு வரேன்..
முரண்பாடு...
நல்ல தலைப்பு...
முரண்பாடான மனிதர்கள்.,
கதையின் நாயகன் அருளும் சரி.,
இட்லியை விழுங்கும் பெண்ணும் சரி.
உதவிசெய்யும் பெண்ணிடம் பவ்வியமாய் பேசும் அருள், உபத்திரமான தங்கையிடம் ஆங்காரமாகிறான்.
பவ்வியமான அருளுக்கு உதவி செய்ய துடிக்கும் பெண், ஆங்காரமான அருளைப் பார்த்ததும் உதவியை(கடித்தத்தை)வழங்கவில்லை.
அருள் எந்தளவுக்கு முரண்பாடானவனோ, அதே அளவுக்கு இட்லி நாயகியும் முரண்பாடானவள்.
தலைப்பு இருவருக்கும் பொதுவானது!
//"ஏண்டி,கழிசடை,கஸ்மாலம்,ஏதோ போனா போகுதுன்னு டைப் கிளாசுக்கு அனுபிச்சா ..அந்த முருகேசனோட ஊர் சுத்திருயோ ?"-அருளின் குரல்தான்.//
ஏங்க மேடம், ஓவியன் ஒரு அண்ணனாக மாறக் கூடாதா...
பவ்வியமான அருளுக்கு உதவி செய்ய துடிக்கும் பெண், ஆங்காரமான அருளைப் பார்த்ததும் உதவியை(கடித்தத்தை)வழங்கவில்லை.
அருள் எந்தளவுக்கு முரண்பாடானவனோ, அதே அளவுக்கு இட்லி நாயகியும் முரண்பாடானவள்.
//
கடிதத்தை கொடுக்க சென்றவள் கொடுக்க வில்லை என்று மட்டும் நினைத்தால் முரண்பாடு தான், ஆனால்...
// அப்பாவி முரு said...
முரண்பாடு...
நல்ல தலைப்பு...
முரண்பாடான மனிதர்கள்.,
கதையின் நாயகன் அருளும் சரி.,
இட்லியை விழுங்கும் பெண்ணும் சரி.
உதவிசெய்யும் பெண்ணிடம் பவ்வியமாய் பேசும் அருள், உபத்திரமான தங்கையிடம் ஆங்காரமாகிறான்.
பவ்வியமான அருளுக்கு உதவி செய்ய துடிக்கும் பெண், ஆங்காரமான அருளைப் பார்த்ததும் உதவியை(கடித்தத்தை)வழங்கவில்லை.
அருள் எந்தளவுக்கு முரண்பாடானவனோ, அதே அளவுக்கு இட்லி நாயகியும் முரண்பாடானவள்.//
கதையின் தலைப்பே அதுதானே...
மீ த 25த் பின்னூட்டம்
//"ஏண்டி,கழிசடை,கஸ்மாலம்,ஏதோ போனா போகுதுன்னு டைப் கிளாசுக்கு அனுபிச்சா ..அந்த முருகேசனோட ஊர் சுத்திருயோ ?"-அருளின் குரல்தான்
ஏங்க மேடம், ஓவியன் ஒரு அண்ணனாக மாறக் கூடாதா...
//
திட்டுனதை முழுசா கேட்டீங்களா...
// இராகவன் நைஜிரியா said...
இப்போதைக்கு ஜூட்...
அப்பாலிக்கா வரேன்.
தங்ஸ், காலங்கர்த்தால இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு அழணுமா அப்படின்னு சொல்லிகிட்டு (கத்திகிட்டு?) இருக்காங்க..
ப்ரேயரை முடிச்சுட்டு, வீட்டு வேலைகளை கொஞ்சம் முடிச்சுட்டு வரேன்../
ரெண்டு தடவ சொல்லீட்டு போனிங்களே, எல்லா வேலையும் முடிஞ்சதா அண்ணே
மீ த 25த் பின்னூட்டம் //
நீங்கதான் ராகவன் அண்ணா ...
( இப்பதான் ஒரு உண்மையான பதிவர் ஆன சந்தோசம்...)
// Rajeswari said...
மீ த 25த் பின்னூட்டம் //
நீங்கதான் ராகவன் அண்ணா ...
( இப்பதான் ஒரு உண்மையான பதிவர் ஆன சந்தோசம்...)
//
அண்ணனும், டீச்சரும் இருக்கியளா., ஸ்டார்ட் மீசிக் போடலாமா?
ரெண்டு தடவ சொல்லீட்டு போனிங்களே, எல்லா வேலையும் முடிஞ்சதா அண்ணே
//
அண்ணன் ரெண்டு தடவை போடுல கும்மி enable அயிருக்கானு டெஸ்ட் பண்ணியிருக்காரு போல
அண்ணனும், டீச்சரும் இருக்கியளா., ஸ்டார்ட் மீசிக் போடலாமா?
//
music start பண்ண ஆள் பத்தல
// Rajeswari said...
ரெண்டு தடவ சொல்லீட்டு போனிங்களே, எல்லா வேலையும் முடிஞ்சதா அண்ணே
//
அண்ணன் ரெண்டு தடவை போடுல கும்மி enable அயிருக்கானு டெஸ்ட் பண்ணியிருக்காரு போல //
யெஸ்..
// Rajeswari said...
அண்ணனும், டீச்சரும் இருக்கியளா., ஸ்டார்ட் மீசிக் போடலாமா?
//
music start பண்ண ஆள் பத்தல //
வந்துட்டோமில்ல
என்ன இந்த வாழைத்தண்டு நறுக்க சொல்லிட்டாங்க..
உலக மகா லொள்ளு காய்கறிகளில் (நறுக்க) ஒன்று வாழைத்தண்டு..
ஆல் வெர்க் ஓவர்
நவ் பேக் டு கும்மி
// அப்பாவி முரு said...
// இராகவன் நைஜிரியா said...
இப்போதைக்கு ஜூட்...
அப்பாலிக்கா வரேன்.
தங்ஸ், காலங்கர்த்தால இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு அழணுமா அப்படின்னு சொல்லிகிட்டு (கத்திகிட்டு?) இருக்காங்க..
ப்ரேயரை முடிச்சுட்டு, வீட்டு வேலைகளை கொஞ்சம் முடிச்சுட்டு வரேன்../
ரெண்டு தடவ சொல்லீட்டு போனிங்களே, எல்லா வேலையும் முடிஞ்சதா அண்ணே //
முடிச்சோடோமில்ல
//அந்த முருகேசனோட ஊர் சுத்திருயோ//
நெருடலான வார்த்தைகள்
// Rajeswari said...
மீ த 25த் பின்னூட்டம் //
நீங்கதான் ராகவன் அண்ணா ...
( இப்பதான் ஒரு உண்மையான பதிவர் ஆன சந்தோசம்...) //
வாழ்க்கையில மத்தவங்கள சந்தோஷப் படுத்தி பார்க்கின்ற சந்தோஷம் இருக்கு பாருங்க, அந்த சந்தோஷத்திகு எந்த சந்தோஷமும் ஈடாக முடியாது என்று ரொம்ப சந்தோஷமா நான் சொன்னா அதை பாத்து நீங்க சந்தோஷப் படுவீங்க இல்ல அது தான் உண்மையான் சந்தோஷம்.
எதாவது புரிஞ்சுதுங்களா.. இல்ல இருக்கிற சந்தோஷம் போயிடுச்சா?
நெருடலான வார்த்தைகள்//
ha ha கதைல ரொம்ப ஒன்றி போயடீன்களோ
// இராகவன் நைஜிரியா said...
// Rajeswari said...
மீ த 25த் பின்னூட்டம் //
நீங்கதான் ராகவன் அண்ணா ...
( இப்பதான் ஒரு உண்மையான பதிவர் ஆன சந்தோசம்...) //
வாழ்க்கையில மத்தவங்கள சந்தோஷப் படுத்தி பார்க்கின்ற சந்தோஷம் இருக்கு பாருங்க, அந்த சந்தோஷத்திகு எந்த சந்தோஷமும் ஈடாக முடியாது என்று ரொம்ப சந்தோஷமா நான் சொன்னா அதை பாத்து நீங்க சந்தோஷப் படுவீங்க இல்ல அது தான் உண்மையான் சந்தோஷம்.
எதாவது புரிஞ்சுதுங்களா.. இல்ல இருக்கிற சந்தோஷம் போயிடுச்சா?//
அண்ணே நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.,
தனி ஒரு ஆளா இருந்து கிட்ட் தட்ட 100 பின்னூட்டம் போட்டிங்க்ளே.,
உண்மையில ஆப்பிரிக்க சிங்கம் பெருசு தாண்ணே
// Rajeswari said...
அப்படின்னா, வெள்ளிகிழமை என்றால் உங்க வீட்டில் இட்லி, உளுந்து வடை, தேங்கா சட்னி..
சாம்பார் கிடையாதா?//
ஏதோ கதைலயாவது சாப்பிட்டு கொள்கிறேன் //
அம்மாவை சொல்லணும், பாவம் பாப்பா வேலைக்கு போகுதே அப்படின்னு வகை வகையா செஞ்சு போட்டா நீங்க இதையும் சொல்லுவீங்க, இதுக்கு மேலேயும் சொல்லுவீங்க..
// Rajeswari said...
நெருடலான வார்த்தைகள்//
ha ha கதைல ரொம்ப ஒன்றி போயடீன்களோ//
அக்கா கதையில்லை, நிஜம்
வாழ்க்கையில மத்தவங்கள சந்தோஷப் படுத்தி பார்க்கின்ற சந்தோஷம் இருக்கு பாருங்க, அந்த சந்தோஷத்திகு எந்த சந்தோஷமும் ஈடாக முடியாது என்று ரொம்ப சந்தோஷமா நான் சொன்னா அதை பாத்து நீங்க சந்தோஷப் படுவீங்க இல்ல அது தான் உண்மையான் சந்தோஷம்.
எதாவது புரிஞ்சுதுங்களா.. இல்ல இருக்கிற சந்தோஷம் போயிடுச்சா?//
சந்தோசம் என்கிற வார்த்தைய, நீங்க சந்தோசமா அடிசிருக்கிரத்தை படிச்சு நான் சந்தோசம்மா சந்தோசப்பட்டேன்.இப்போ சந்தோசம் தானே ஹையோ ஹையோ
// அப்பாவி முரு said...
அண்ணே நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.,
தனி ஒரு ஆளா இருந்து கிட்ட் தட்ட 100 பின்னூட்டம் போட்டிங்க்ளே.,
உண்மையில ஆப்பிரிக்க சிங்கம் பெருசு தாண்ணே //
ஹி... ஹி... தம்பி அப்படின்னா எங்களுக்கு வீரம் வந்துடுமில்ல..
//Rajeswari said...
அப்படின்னா, வள்ளிகிழமை என்றால் உங்க வீட்டில் இட்லி, உளுந்து வடை, தேங்கா சட்னி..
சாம்பார் கிடையாதா?//
ஏதோ கதைலயாவது சாப்பிட்டு கொள்கிறேன் //
ஆமா, நானெல்லாம் இப்பிடி கதையை படிக்கிறப்பதான் இட்லியெல்லாம் ஞாபகத்துக்கே வரும்
அம்மாவை சொல்லணும், பாவம் பாப்பா வேலைக்கு போகுதே அப்படின்னு வகை வகையா செஞ்சு போட்டா நீங்க இதையும் சொல்லுவீங்க, இதுக்கு மேலேயும் சொல்லுவீங்க..//
நீங்களே பத்த வச்சிருவீங்க போல இருக்கே
// அப்பாவி முரு said...
// Rajeswari said...
நெருடலான வார்த்தைகள்//
ha ha கதைல ரொம்ப ஒன்றி போயடீன்களோ//
அக்கா கதையில்லை, நிஜம் //
தம்பி ..வார்தைகள் நெருடலா இருந்தாலும், பலர் கோபத்தில் சொல்லும் வார்த்தைதானே இது.
கதை எழுதும் போது, பல சமயங்களில் இந்த மாதிரி யூஸ் பண்ண வேண்டியதுதான்
//அப்பொழுதே உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது."//
என்ன செய்யலாம்?
அக்கா கதையில்லை, நிஜம்
//
சொல்லவே இல்ல
48
50
மீ த 50
50 அடித்து ஆடிக்கொண்டிருக்கும் அண்ணன் ராகவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
// அப்பாவி முரு said...
50//
தம்பி இப்படி உட்டுட்டேயே
கணக்க விட்டாலும் அண்ணா தான் 50
// Rajeswari said...
அக்கா கதையில்லை, நிஜம்
//
சொல்லவே இல்ல//
அதை சொல்லணும்ன்னா, நாலஞ்சு பதிவு போடணும்,
ப்ரால்லையா?
// அப்பாவி முரு said...
//அப்பொழுதே உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது."//
என்ன செய்யலாம்? //
என்ன வேணா செய்யலாம்..
// அப்பாவி முரு said...
// Rajeswari said...
அக்கா கதையில்லை, நிஜம்
//
சொல்லவே இல்ல//
அதை சொல்லணும்ன்னா, நாலஞ்சு பதிவு போடணும்,
ப்ரால்லையா?//
தம்பி போட்ட ஒரு பதிவுக்கே 400+ பின்னூட்டங்கள்..
4 / 5 பதிவு போட்டா என்னா ஆகும்
50 அடிக்கலாம் வான்னு கூப்பிட்டு
இங்க வந்தா போயிடிச்சே
// Rajeswari said...
கணக்க விட்டாலும் அண்ணா தான் 50 //
தம்பிகள் ஜமாலு, செய்யது, அபு, அண்ணன் அப்துல்லா இல்லாட்டி எனக்கு இது மாதிரி அதிர்ஷ்டம் அடிக்கும்
அதை சொல்லணும்ன்னா, நாலஞ்சு பதிவு போடணும்,
ப்ரால்லையா?
//
பரவாயில்ல போடுங்க
// நட்புடன் ஜமால் said...
50 அடிக்கலாம் வான்னு கூப்பிட்டு
இங்க வந்தா போயிடிச்சே //
போனாப் போகுது 90 அடிச்சுக்கலாம்
// இராகவன் நைஜிரியா said...
// அப்பாவி முரு said...
//அப்பொழுதே உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது."//
என்ன செய்யலாம்?
என்ன வேணா செய்யலாம்..//
நம்ம ராசேஸ்வரி அக்கா செலவுல நாலஞ்சு பணுக்கு தங்கச் செயின்? ஓக்காவா?
இன்று வெள்ளிக்கிழமை\\
இங்கே ஞாயிறு ஆயிற்றே
இரண்டு நாள் கழித்து வந்துள்ளேனா!
நட்புடன் ஜமால் said...
50 அடிக்கலாம் வான்னு கூப்பிட்டு
இங்க வந்தா போயிடிச்சே
//
வாங்க வாங்க
// Rajeswari said...
அதை சொல்லணும்ன்னா, நாலஞ்சு பதிவு போடணும்,
ப்ரால்லையா?
//
பரவாயில்ல போடுங்க //
ஆமாம் போடுங்க...
இந்த பதிவு போதுமா, இன்னும் கொஞ்சம் வந்தாலே பதிவுலகம் தாங்குமான்னு நாங்களும் கும்மி அடிக்கலாமில்ல
அது இன்னா 90 கணக்கு ஓன்னும் புரியலையே
\\ நட்புடன் ஜமால் said...
இன்று வெள்ளிக்கிழமை\\
இங்கே ஞாயிறு ஆயிற்றே
இரண்டு நாள் கழித்து வந்துள்ளேனா!//
இதுதான் தம்பி.. கரெக்டா கண்டுபிடிச்சாரு பாருங்க
//போனாப் போகுது 90 அடிச்சுக்கலாம்//
90 பத்தாதே...
ஒரு டபிள் செஞ்சுரியாச்சும் போடணும்., அப்பதான் கிர்ருன்னு இருக்கும்.
// நட்புடன் ஜமால் said...
அது இன்னா 90 கணக்கு ஓன்னும் புரியலையே //
கணக்கு புரியலயாம் தம்பி முரு..
இன்னும் தம்பி ஜமாலுக்கு கணக்கு வழக்கெல்லாம் சொல்லி கொடுக்கவில்லையா
நம்ம ராசேஸ்வரி அக்கா செலவுல நாலஞ்சு பணுக்கு தங்கச் செயின்? ஓக்காவா?//
தம்பி அதேல்லாம் நீ தான் பாத்துக்கனும்
\\ அப்பாவி முரு said...
//போனாப் போகுது 90 அடிச்சுக்கலாம்//
90 பத்தாதே...
ஒரு டபிள் செஞ்சுரியாச்சும் போடணும்., அப்பதான் கிர்ருன்னு இருக்கும்.\\
கரெக்டா புடிச்சாரு பாரு தம்பி முரு..
அட்றா...அட்றா சக்கை..
75 வந்துகிட்டு இருக்கு..
யாரு 75
ஒரு டபிள் செஞ்சுரியாச்சும் போடணும்., அப்பதான் கிர்ருன்னு இருக்கும்.//
ஒரு மார்க்கமாதான் த்ம்பி இருக்காபுல
75 வந்துடுச்சா!
ஹெய் ஜமாலுக்கு வாழ்துக்க்ள்
அட்றா அட்றா
நாமதானா அது
// Rajeswari said...
நம்ம ராசேஸ்வரி அக்கா செலவுல நாலஞ்சு பணுக்கு தங்கச் செயின்? ஓக்காவா?//
தம்பி அதேல்லாம் நீ தான் பாத்துக்கனும் //
ஹை.. அண்ணன் நான் தப்பிச்சேன்..
தம்பி பார்த்துகுங்க
இரசனையுடன் வாழ்த்திய தங்களுக்கு நன்றி
// Blogger நட்புடன் ஜமால் said...
அட்றா அட்றா
நாமதானா அது//
சந்தேகம் வேறயா..
வாழ்த்துக்கள் 75க்கு
// நட்புடன் ஜமால் said...
75 வந்துடுச்சா!//
இதெல்லாம் ரொம்ப அதிகம், காலையில இருந்து காத்திருக்கோம், நீங்க இப்பவந்து 75 அடிச்சிட்டைங்க..
அட சொக்கா!
இன்னும் பதிவையே படிக்கலையே!
\\ அப்பாவி முரு said...
// நட்புடன் ஜமால் said...
75 வந்துடுச்சா!//
இதெல்லாம் ரொம்ப அதிகம், காலையில இருந்து காத்திருக்கோம், நீங்க இப்பவந்து 75 அடிச்சிட்டைங்க..//
கும்மியில் இதெல்லாம் சகஜமப்பா..
// Rajeswari said...
நம்ம ராசேஸ்வரி அக்கா செலவுல நாலஞ்சு பணுக்கு தங்கச் செயின்? ஓக்காவா?//
தம்பி அதேல்லாம் நீ தான் பாத்துக்கனும்//
எந்தக்கடை எல்லாம் நான் பாத்துக்கிறேன், காசு நீங்க பாத்துக்கங்க...
ஹை.. அண்ணன் நான் தப்பிச்சேன்..
தம்பி பார்த்துகுங்க//
தம்பிக்கு பெரியவங்க நாம்தான் சொல்லனும். அண்ண்ன ப்த்தி எனக்கு தெரியாதா?
தப்பிக்க விட்டாலும் தப்பிக்க மாடிஙகனு
அப்படி சொல்லுங்கோ
சரி சரி 100 வருது!
// நட்புடன் ஜமால் said...
அட சொக்கா!
இன்னும் பதிவையே படிக்கலையே!//
கும்மி அடிக்கும் போது பதிவு படிப்பது தடை செய்யப் பட்டுள்ளது...
என்ன முரு 100 அடிங்களேன்
உங்களுக்கு தொன்னூறு தான் வேனுமா
// இராகவன் நைஜிரியா said...
// Rajeswari said...
நம்ம ராசேஸ்வரி அக்கா செலவுல நாலஞ்சு பணுக்கு தங்கச் செயின்? ஓக்காவா?//
தம்பி அதேல்லாம் நீ தான் பாத்துக்கனும் //
ஹை.. அண்ணன் நான் தப்பிச்சேன்..
தம்பி பார்த்துகுங்க//
ரொம்ப சந்தோசப்படாதீங்க அண்ணா, அண்ணனுக்கு வேற இருக்கு
// Rajeswari said...
ஹை.. அண்ணன் நான் தப்பிச்சேன்..
தம்பி பார்த்துகுங்க//
தம்பிக்கு பெரியவங்க நாம்தான் சொல்லனும். அண்ண்ன ப்த்தி எனக்கு தெரியாதா?
தப்பிக்க விட்டாலும் தப்பிக்க மாடிஙகனு //
இது என்ன திருவேந்திபுரத்து உபசாரமா இருக்கு..
எங்க வீட்ல நீங்க எல்லாம் காபி குடிப்பீங்களா அப்படின்னு சொல்வது மாதிரி
தேங்காய் சட்னியில் தோய்த்து,அவசர அவசரமாய் விழுங்கினேன்.\\
நான் இங்கே தண்ணி குடிக்கிறேன்
அப்படி இருக்குது வார்த்தைகள்
அந்த நிலையை கண்முன்னே ...
ஐ 90 நான் தான் அடிச்சேன், ஆனா பத்தலை. மேல அடிச்சுக்கிறேன்..
பதிவையும் படிக்கலாமுன்னா விடமாட்டிய போலிருக்கே
100 அடிச்சிட்டுதான் படிக்கனுமா
நட்புடன் ஜமால் said...
அட சொக்கா!
இன்னும் பதிவையே படிக்கலையே!
//
அட பாவமெ
என்ன மக்களே பதிவ சீக்கிரம் படிக்கனும் அடிங்க 100
வேகம் போகுது போல
அடிச்சாச்சா இல்லியா 100
அடிச்சது யாரு
100
வந்துச்சா பாரு
ஹையா! நானே நானா ...
// நட்புடன் ஜமால் said...
அடிச்சது யாரு//
ஜமாலண்ணே என்னை கொலைவெறியாக்காதீங்க?
போச்சா முரு
\\ அப்பாவி முரு said...
// இராகவன் நைஜிரியா said...
// Rajeswari said...
நம்ம ராசேஸ்வரி அக்கா செலவுல நாலஞ்சு பணுக்கு தங்கச் செயின்? ஓக்காவா?//
தம்பி அதேல்லாம் நீ தான் பாத்துக்கனும் //
ஹை.. அண்ணன் நான் தப்பிச்சேன்..
தம்பி பார்த்துகுங்க//
ரொம்ப சந்தோசப்படாதீங்க அண்ணா, அண்ணனுக்கு வேற இருக்கு//
தம்பி நம்ம கணக்கு தனி.. அதை இங்க சொல்லக் கூடாது..
200 வைப்போமோ ஓட்டம்
\\அப்பாவி முரு said...
// நட்புடன் ஜமால் said...
அடிச்சது யாரு//
ஜமாலண்ணே என்னை கொலைவெறியாக்காதீங்க?\\
நீ ஸிரியஸா சொன்னாக்கூட எனக்கு சிரிப்பு தான் வருது
ஜமால் பதிவ படிஙக..100 பொட்டாசுல
// நட்புடன் ஜமால் said...
200 வைப்போமோ ஓட்டம் //
வைப்போம்..
அத விட ஞாயிற்க்கிழமையில் முக்கியமான வேலை என்னா இருக்கு
\\தம்பி நம்ம கணக்கு தனி.. அதை இங்க சொல்லக் கூடாது..\\
அப்ப எனக்கு!
// நட்புடன் ஜமால் said...
200 வைப்போமோ ஓட்டம//
வேற என்னா செய்யுறது?
100 அடிச்ச ஜமாலுக்கு வாழ்த்துக்கள்
ராஜேஸ்வரி அக்காவை காணமே?
// அப்பாவி முரு said...
// நட்புடன் ஜமால் said...
200 வைப்போமோ ஓட்டம//
வேற என்னா செய்யுறது?//
அதானே வேற என்னா செய்யறது...
வேற கும்மி பதிவு ஒன்னும் கைவசம் இல்ல
\\Rajeswari said...
ஜமால் பதிவ படிஙக..100 பொட்டாசுல\\
ரைட்டோ!
நான் படிக்கிறேன் மக்களே அடிங்க
150க்கு வந்துடுவேன் (முரு சாக்கிரதை)
அப்பாவி முரு said...
// நட்புடன் ஜமால் said...
அடிச்சது யாரு//
ஜமாலண்ணே என்னை கொலைவெறியாக்காதீங்க?
//
cool muru ..இன்னும் நிரைய நம்பர் இருக்கு
//"சரிம்மா..பாத்து போயிட்டு வா.இன்னைக்கு கோவிலுக்கு போகணும் ஞாபகம் இருக்குல்ல "//
எந்தக்கோவில், நானும் வரலாமில்லையா?
அம்மன் கோவிலா இருந்தா நல்லது!
// அப்பாவி முரு said...
ராஜேஸ்வரி அக்காவை காணமே? //
காணுமா... காணுமா... காணுமா (வேற ஒன்னுமில்ல எக்கோ எஃபக்ட்)
//கண்ணகி சிலைக்கு எதிரே //
இன்னைக்கு இருந்தாங்களா?
//இராகவன் நைஜிரியா said...
// அப்பாவி முரு said...
// நட்புடன் ஜமால் said...
200 வைப்போமோ ஓட்டம//
வேற என்னா செய்யுறது?//
அதானே வேற என்னா செய்யறது...
வேற கும்மி பதிவு ஒன்னும் கைவசம் இல்ல
//
அண்ணே அக்கா, நல்ல பதிவுதான் எழுதுனாங்க,
நீங்க தான் கும்மியாகிட்டீங்க...
அக்கா மனசு எவ்வளோ பாடுபடும்!!
உள்ளேன் ஐயா.. உள்ளேன் ஐயா.. உள்ளேன் ஐயா.. உள்ளேன் ஐயா..
echonga
//"சரி..சரி..எனக்கு ஆபீஸ்க்கு நேரமாச்சு.இந்தா.இந்த பேப்பரில் கையெழுத்து போடு."//
ஐய்யோ பாவம் அருள், அவனிடமிருந்ததே, அந்த சாக்பீஸ் தான் அதை வெள்ளைப்பேப்பரில் எழுதி வாங்கீட்டைங்களே அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அண்ணே அக்கா, நல்ல பதிவுதான் எழுதுனாங்க,
நீங்க தான் கும்மியாகிட்டீங்க...
அக்கா மனசு எவ்வளோ பாடுபடும்!!//
அக்காவ நினைச்சு கவலைபடாதே முரு
//"அக்கா.இந்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போரேனோ தெரியலைக்கா"-கண் கலங்கினான் அருள்.//
கையெழுத்து மட்டும் போட்ட., அவ்வளோதான் கலம் பூராம் கண் கலங்க வேண்டியது தான்,
கையெழுத்து போடாத.........
// அப்பாவி முரு said...
//இராகவன் நைஜிரியா said...
// அப்பாவி முரு said...
// நட்புடன் ஜமால் said...
200 வைப்போமோ ஓட்டம//
வேற என்னா செய்யுறது?//
அதானே வேற என்னா செய்யறது...
வேற கும்மி பதிவு ஒன்னும் கைவசம் இல்ல
//
அண்ணே அக்கா, நல்ல பதிவுதான் எழுதுனாங்க,
நீங்க தான் கும்மியாகிட்டீங்க...
அக்கா மனசு எவ்வளோ பாடுபடும்!!//
ஐயோ.. தப்பு பண்ணீட்டேனா..
// Rajeswari said...
அண்ணே அக்கா, நல்ல பதிவுதான் எழுதுனாங்க,
நீங்க தான் கும்மியாகிட்டீங்க...
அக்கா மனசு எவ்வளோ பாடுபடும்!!//
அக்காவ நினைச்சு கவலைபடாதே முரு//
அப்ப சரிங்கக்காஆஆஆஆஆஆஆஆஅ
ஆறுதல் பரிசா முருவுக்கு 125
// அப்பாவி முரு said...
//"அக்கா.இந்த உதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போரேனோ தெரியலைக்கா"-கண் கலங்கினான் அருள்.//
கையெழுத்து மட்டும் போட்ட., அவ்வளோதான் கலம் பூராம் கண் கலங்க வேண்டியது தான்,
கையெழுத்து போடாத.........//
ஹி... தங்கச்சி ரொம்ப நல்லவங்கப்பா..
ஏமாத்த மாட்டாங்க
// Rajeswari said...
ஆறுதல் பரிசா முருவுக்கு 125 //
ஆறுதல் பரிசு இல்ல.. பம்பர் பரிசு
// இராகவன் நைஜிரியா said...
ஐயோ.. தப்பு பண்ணீட்டேனா..//
சரி வுடுங்கண்ணே, அதையாச்சும் முழுசா செய்வோம்!
கையெழுத்து போடாத.........//
ஹி... தங்கச்சி ரொம்ப நல்லவங்கப்பா..
ஏமாத்த மாட்டாங்க//
நன்றி அண்ணா ..நீங்களாவது என்னை புரிஞ்சு வச்சு இருக்கீங்களே
// Rajeswari said...
ஆறுதல் பரிசா முருவுக்கு 125//
எனக்கு இதெல்லாம் பத்தாது, எனக்கு முத பரிசு வேணும்.
// அப்பாவி முரு said...
// இராகவன் நைஜிரியா said...
ஐயோ.. தப்பு பண்ணீட்டேனா..//
சரி வுடுங்கண்ணே, அதையாச்சும் முழுசா செய்வோம்! //
செய்வன திருந்தச் செய் அப்படின்னு சொல்ல வர்ரீங்க.. செஞ்சுடுவோம்
// அப்பாவி முரு said...
// Rajeswari said...
ஆறுதல் பரிசா முருவுக்கு 125//
எனக்கு இதெல்லாம் பத்தாது, எனக்கு முத பரிசு வேணும். //
முதல் பரிசா... ஒரு ப்ளாக் லேபிள் நீங்களே காசு கொடுத்து வாங்கி, உங்களுக்கு பரிசு கொடுத்துகோங்க..
//அடுத்தமாதம்,27 ஆம் தேதி ,தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ,கண்காட்சி//
அக்கா...மார்ச்சு மாசமா இல்லை ஏப்ரல் மாசமா?
வர்ரதுக்கு டிக்கெட் இருக்குமா?
\\ அப்பாவி முரு said...
//"சரிம்மா..பாத்து போயிட்டு வா.இன்னைக்கு கோவிலுக்கு போகணும் ஞாபகம் இருக்குல்ல "//
எந்தக்கோவில், நானும் வரலாமில்லையா?
அம்மன் கோவிலா இருந்தா நல்லது!\\
தம்பி என்னாது இது...
அண்ணா black label ன்னா ?
// இராகவன் நைஜிரியா said...
// அப்பாவி முரு said...
// Rajeswari said...
ஆறுதல் பரிசா முருவுக்கு 125//
எனக்கு இதெல்லாம் பத்தாது, எனக்கு முத பரிசு வேணும். //
முதல் பரிசா... ஒரு ப்ளாக் லேபிள் நீங்களே காசு கொடுத்து வாங்கி, உங்களுக்கு பரிசு கொடுத்துகோங்க..//
நான் ஏன் வாங்கப்போறேன், அடுத்த கொஞ்ச நாள்ல எங்கண்ணன் இங்க வ்ர்ராரு. அவருகிட்ட வாங்கிக்கிறேன்.
\\ அப்பாவி முரு said...
//அடுத்தமாதம்,27 ஆம் தேதி ,தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ,கண்காட்சி//
அக்கா...மார்ச்சு மாசமா இல்லை ஏப்ரல் மாசமா?
வர்ரதுக்கு டிக்கெட் இருக்குமா? //
அப்படியே எனக்கு சேர்த்து ஒரு டிக்கெட் போடுங்கப்பு
150 நெறுங்கிருச்சி போல
// இராகவன் நைஜிரியா said...
\\ அப்பாவி முரு said...
//"சரிம்மா..பாத்து போயிட்டு வா.இன்னைக்கு கோவிலுக்கு போகணும் ஞாபகம் இருக்குல்ல "//
எந்தக்கோவில், நானும் வரலாமில்லையா?
அம்மன் கோவிலா இருந்தா நல்லது!\\
தம்பி என்னாது இது...//
ஹி ஹி
வீட்டுல பொண்ணு பாக்குறாங்க.. அவுங்களுக்கு எதுக்கு சிரமம்... அதான்...
தட்டு தடுமாறி எனக்கு 25 followers ஆகிடுச்சு
// நட்புடன் ஜமால் said...
150 நெறுங்கிருச்சி போல//
வந்துட்டீங்களா ஜமால், வேணாம்,. விட்டுருங்க..
லேபிள் ப்லாக்கா இருந்தா
ப்லாக் லேபிள்
\\ அப்பாவி முரு said...
// இராகவன் நைஜிரியா said...
// அப்பாவி முரு said...
// Rajeswari said...
ஆறுதல் பரிசா முருவுக்கு 125//
எனக்கு இதெல்லாம் பத்தாது, எனக்கு முத பரிசு வேணும். //
முதல் பரிசா... ஒரு ப்ளாக் லேபிள் நீங்களே காசு கொடுத்து வாங்கி, உங்களுக்கு பரிசு கொடுத்துகோங்க..//
நான் ஏன் வாங்கப்போறேன், அடுத்த கொஞ்ச நாள்ல எங்கண்ணன் இங்க வ்ர்ராரு. அவருகிட்ட வாங்கிக்கிறேன்.\\
தம்பி திரும்பவும் சொல்றேன், இப்படி பொது பதிவில் நம்ம விஷயங்களை பொதுப் படுத்தக் கூடாது.. அப்புறம் மத்த தம்பிகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாதில்ல..
தங்கச்சிகள் வேறு தம்பிக்கு ப்ளாக் லேபில் அப்படின்னா தங்களுக்கு என்ன என்று கேட்பாங்க. வம்புல மாட்டி விடக்கூடாது..
150
150
// Rajeswari said...
தட்டு தடுமாறி எனக்கு 25 followers ஆகிடுச்சு//
இந்த மாதிரி கும்மியை அலவ் பன்ணுனீகன்னா 25 - நூரே ஆகும்..
150
150
அந்த 25ஆவது நான் தான் அனுப்பினேன் உங்கள் இரசனையை இரசிக்க
அப்பாடா 150 நாந்தான்...
அண்ணேன் 150க்கு வாழ்த்துகள்
// நட்புடன் ஜமால் said...
அந்த 25ஆவது நான் தான் அனுப்பினேன் உங்கள் இரசனையை இரசிக்க //
வாவ் .. சூப்பர் ஜமால்
// அப்பாவி முரு said...
// Rajeswari said...
தட்டு தடுமாறி எனக்கு 25 followers ஆகிடுச்சு//
இந்த மாதிரி கும்மியை அலவ் பன்ணுனீகன்னா 25 - நூரே ஆகும்.. //
ஆம் 100 ஆகும்..
மீண்டும் ராகவன் அண்ணா கோப்பையை கைப்பற்றினர். முரு better luck next time
// நட்புடன் ஜமால் said...
லேபிள் ப்லாக்கா இருந்தா
ப்லாக் லேபிள் //
ஆமாம் லேபிள் ப்ளாக் கலர்ல இருந்தா அது ப்ளாக் லேபிள்.
அது சரி இரும்பு பட்டறையில் ஈக்கு என்ன வேலை.
//"வாணி, ஏழரை இப்போ//
யாருக்கு அருளுக்கா?
// Rajeswari said...
மீண்டும் ராகவன் அண்ணா கோப்பையை கைப்பற்றினர். முரு better luck next time //
தங்கச்சி பார்த்து சொல்லுங்க..
கோப்பையையா...........ஆஆஆஆஆ
ஜம்மால் ,கதை எப்படி இருந்தது? 25 ஆக்கியதற்கு நன்றி
// இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...
லேபிள் ப்லாக்கா இருந்தா
ப்லாக் லேபிள் //
ஆமாம் லேபிள் ப்ளாக் கலர்ல இருந்தா அது ப்ளாக் லேபிள்.
அது சரி இரும்பு பட்டறையில் ஈக்கு என்ன வேலை.//
ஆமண்ணே அவரை ஆட்டைக்கு சேக்க வேண்டாம்..
\\ அப்பாவி முரு said...
//"வாணி, ஏழரை இப்போ//
யாருக்கு அருளுக்கா? //
கரெக்டா கேட்டீங்க.. தம்பி முரு..
\\ அப்பாவி முரு said...
// இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...
லேபிள் ப்லாக்கா இருந்தா
ப்லாக் லேபிள் //
ஆமாம் லேபிள் ப்ளாக் கலர்ல இருந்தா அது ப்ளாக் லேபிள்.
அது சரி இரும்பு பட்டறையில் ஈக்கு என்ன வேலை.//
ஆமண்ணே அவரை ஆட்டைக்கு சேக்க வேண்டாம்..\\
தம்பி எல்லோரும் எனக்கு ஒன்றுதான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை..
// இராகவன் நைஜிரியா said...
// Rajeswari said...
மீண்டும் ராகவன் அண்ணா கோப்பையை கைப்பற்றினர். முரு better luck next time //
தங்கச்சி பார்த்து சொல்லுங்க..
கோப்பையையா...........ஆஆஆஆஆ//
அதான என்ன அண்ணா, ப்ளாக் லேபிள், கோப்பை எல்லாம் அண்ணிகிட்ட சொல்லணுமா?
அருளோட தங்கச்சிக்கு தான் ஏழரை
//இல்லம்மா.எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு//
ஆமம்மா, எங்களுக்கும் சந்தோசமா இருக்கு...
ஐ நான் சந்தோசமா இருக்கேன்
// Rajeswari said...
ஜம்மால் ,கதை எப்படி இருந்தது? 25 ஆக்கியதற்கு நன்றி //
கும்மி அடிக்கும் போது கதையைப் பற்றி கேட்க கூடாது..
கதையைப் பற்றி கேட்கும் போது கும்மி அடிக்க கூடாது.
இதுதான் கும்மி சங்கத்தின் தலையாய விதி..
//தம்பி எல்லோரும் எனக்கு ஒன்றுதான்.
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை//
அண்ணா திருக்குரல் மாதிரி இருக்கே,
\\அப்பாவி முரு said...
// இராகவன் நைஜிரியா said...
// Rajeswari said...
மீண்டும் ராகவன் அண்ணா கோப்பையை கைப்பற்றினர். முரு better luck next time //
தங்கச்சி பார்த்து சொல்லுங்க..
கோப்பையையா...........ஆஆஆஆஆ//
அதான என்ன அண்ணா, ப்ளாக் லேபிள், கோப்பை எல்லாம் அண்ணிகிட்ட சொல்லணுமா?//
தம்பி என்னாது இது..
கும்மி கும்மியாத்தான் இருக்கணும்.
அதை விட்டு விட்டு, என்ன வம்புல மாட்டிவிட நினைச்சா, நான் கும்மி அடிப்பதை விட்டு விடுவேன்.
//அப்பாவி முரு said...
//தம்பி எல்லோரும் எனக்கு ஒன்றுதான்.
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை//
அண்ணா திருக்குரல் மாதிரி இருக்கே,//
ஆமாம் திருக்குரலேத்தான்...
//நீ போயிட்டு வா..பாத்து எப்பவும் 40 லே ஓட்டு//
ஸ்பீடா மீட்டரைப் பார்த்துகிட்டே ஓட்டினா, ரோட்டுல வர்ரவன் எல்லாம், ஆவ்வ்வ்வ்வ்வ்வ்
175 வந்தாச்சா!
(கதை அருமை)
ஹே யாரும் அண்ணன கஷ்டப்படுத்தாதீங்கப்பா
ஐய்யயோ ஜமால் வந்துட்டாரா?
//அப்பாவி முரு said...
//இல்லம்மா.எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு//
ஆமம்மா, எங்களுக்கும் சந்தோசமா இருக்கு...
ஐ நான் சந்தோசமா இருக்கேன்//
கும்மி அடிப்பதைப் பார்த்தாலே தெரிகின்றது ரொம்ப சந்தோஷமா இருக்கீங்கன்னு..
// அப்பாவி முரு said...
ஐய்யயோ ஜமால் வந்துட்டாரா?//
ஏய் நான் தான் 175
முரு நான் அடிக்கவில்லை! 175
// அப்பாவி முரு said...
ஐய்யயோ ஜமால் வந்துட்டாரா? //
175வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள்..
முரு கோப்பையை தட்டி பறித்தார் (175)
// நட்புடன் ஜமால் said...
முரு நான் அடிக்கவில்லை! 175
//
ஆமாண்ணே நான் தான்
200 உண்டுதானே
//நட்புடன் ஜமால் said...
முரு நான் அடிக்கவில்லை! //
நீங்க நல்லவர் என்பது எனக்குத் தெரியும்...
யாரையும் அடிக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்..
// Rajeswari said...
முரு கோப்பையை தட்டி பறித்தார் (175)//
ஐய்யா, ராகவன் இருந்த ப்ளக் லேபிள் கோப்பையை தட்டிபறித்தார் முரு.
// Rajeswari said...
முரு கோப்பையை தட்டி பறித்தார் (175) //
தம்பி முரு என்னாது இது.. தட்டி பறிக்கிறது என்ற வழக்கம்..
படிச்சி முடிச்சாச்சு
சரி 200 அடிப்போம்
ரெடி ஸ்ட்டார்ட் ...
// நட்புடன் ஜமால் said...
200 உண்டுதானே //
அது இல்லாமலா?
// நட்புடன் ஜமால் said...
படிச்சி முடிச்சாச்சு
சரி 200 அடிப்போம்
ரெடி ஸ்ட்டார்ட் ... //
ரெடி..ஸ்டார்ட்.. மியூசிக்
என்ன ஆச்சு... 188 ல நிக்குது..
190
192
3 பேரு!
இருக்கோமா!
// இராகவன் நைஜிரியா said...
// நட்புடன் ஜமால் said...
படிச்சி முடிச்சாச்சு
சரி 200 அடிப்போம்
ரெடி ஸ்ட்டார்ட் ... //
ரெடி..ஸ்டார்ட்.. மியூசிக்//
ஜிங்.. டிங்.. ராங்.. தங்..
டம டம டும்,., டும்,,
பீ...பீ... ஜிங்.. ஜிங்க்..
200
ரசனைக்காரிக்கு பசிக்கிறதால் , ஒரு மணி நேரம் எனக்கு break ..waiting for 200
200
// நட்புடன் ஜமால் said...
3 பேரு!
இருக்கோமா! //
நாலு பேருப்பா
என்னா முரு
என்னா பந்தாயம்
200
யாருப்பா 200
சொல்லுங்க
யாராவது
பந்தையம் என்னா!
Post a Comment