(மதுரைக்கு சென்று விட்டதால் பதிவுகள் தாமதமானது.சென்னை வந்ததும், காணமல் போனவர்கள் பட்டியலில் என் பெயரை சேர்த்து விட்டார்களோ என்று நினைத்து அனைத்து நாளிதழ்களையும் வாங்கினேன் .அப்பாடா ..அப்படி ஒன்றும் அசம்பாவிதம் நடந்து விடவில்லை ..சரி எல்லோரும் எப்படி இருக்கீங்க .).
விகடன் குட் ப்ளோகில் வந்த ராகவன் சார் அவர்களுக்கும்,தேவா சார் அவர்களுக்கும்,ஜீவன் அண்ணா அவர்களுக்கும், என் இனிய தோழி ரம்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .
ரெண்டு ஷூக்குள்ள எப்படித்தான் மூணு கால விட முடியுதோ?
அடேயப்பா முயற்சி திருவினையாக்குமா?
பெண் நாணல் போன்றவள் என்று சொல்வது உண்மைதான்..
மற்றவர்களோடு ஒத்து போவதில் பெண்களை மிஞ்ச முடியுமா?
எவ்வளவு பெரிய கை ..
11 comments:
நன்றி!! டீச்சர்!
போட்டோவெல்லாம் கலக்கல்!
எப்புடித்தான் இந்த போட்டோவெல்லாம் புடிச்சிங்களோ?
;;))
வாங்க ஜீவன் அண்ணா..
அனானி சுட்டிக்காட்டலின் பேரில் சிறு மாற்றம் செய்யப்பட்டது ..
நன்றி அனானி
எல்லா படமுமே கலக்கல் தோழி.. நம்ம ஊரு எப்படி இருக்கு.. நீங்க எந்த ஏரியான்னு சொல்லலாம்ல..
வந்துட்டீங்களா....ஆஆஆஆஆஆ... ஆசிரியரே...
//சரி எல்லோரும் எப்படி இருக்கீங்க //
நாங்க எல்லோரும் நல்லா கீறோம். நீங்க எப்படி இருக்கீங்க...
// விகடன் குட் ப்ளோகில் வந்த ராகவன் சார் அவர்களுக்கும்,தேவா சார் அவர்களுக்கும்,ஜீவன் அண்ணா அவர்களுக்கும், என் இனிய தோழி ரம்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .//
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க..
// ரெண்டு ஷூக்குள்ள எப்படித்தான் மூணு கால விட முடியுதோ?//
ஸ்பிலிட் பர்சனாலிட்டி மாதிரி.. ஸ்பிலிட் ஷூங்களா?
//அடேயப்பா முயற்சி திருவினையாக்குமா?//
அப்போ திருமதி வினையாக்காதுங்களா?
//பெண் நாணல் போன்றவள் என்று சொல்வது உண்மைதான்.. //
ஒத்துக்கத்தான் வேணும்...
//எங்க இருந்து போட்டாலும் கரெக்டா போடுவோமுல //
ஆனா மதுரை போனா பதிவு போட மறந்து போய்விடுவோமில்ல...
// தலை சுத்துதுன்னு சொன்னா இதுதான் அர்த்தமா ? //
ஆமாங்க.. தலை சுத்துது அப்படின்னா என்னாங்க...
// எவ்வளவு பெரிய கை .. //
எம்மாம் பெரிசுங்க...
//என்னாது இது?? ..ஒரே குழப்பமா இருக்கே //
ஆசிரியருக்கேவா?
அனைவருக்கும் வாழ்த்துகள்.
போட்டோஸ், அழகு, கமெண்டுகளோடு
கலக்கல்...
இல்லுஷன் என்று சொல்வார்கள்... கண் கட்டி வித்தை.
இம்மாதிரி படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
இராகவன் நைஜிரியா said...
//அடேயப்பா முயற்சி திருவினையாக்குமா?//
அப்போ திருமதி வினையாக்காதுங்களா?//
அண்ணே சொந்த பிரச்சனையெல்லாம், வந்த யெடத்துல போசக்கூடாது, ஆம்மா...
ஹல்லோவ்,
மூணாவது படத்துலயும், எட்டாவது படத்துலயும் தலையக்காணம்,
ரசனைக்காரி தலைய திருகிப் போட்டுட்டாங்களா?
அக்கா....ஒரு படத்த விட்டுட்டீங்க போல?
எல்லா படங்களும் நல்லா இருந்தது.....
Post a Comment