tag:blogger.com,1999:blog-8133633604712267464.post4742479175134911069..comments2023-05-22T18:05:34.801+05:30Comments on ரசனைக்காரி...: தேர்தலுக்கு தயாராகிறேன்Rajeswarihttp://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-8133633604712267464.post-52526550472879062552009-03-31T09:58:00.000+05:302009-03-31T09:58:00.000+05:30வாங்க சஞ்சய்காந்தி அவர்களே...தங்களது கருத்துக்களை ...வாங்க சஞ்சய்காந்தி அவர்களே...
தங்களது கருத்துக்களை பரப்ப ,எனது பதிவும் பயனளித்திருக்கிறது என்பதை நினைத்து சந்தோசமாக இருக்கிறது..

அடிக்கடி வாங்க சார்...Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-89040181993587930022009-03-30T18:35:00.000+05:302009-03-30T18:35:00.000+05:30//1)ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது. ஊழல்...//1)ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.

ஊழல் செய்யவில்லை.. செய்யவும் மாட்டார்.

2)இளைஞர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவரா இருக்கணும்,atleast 45 வயசுக்கு கம்மியானவரா இருந்தா நல்லது.

- 38 வயசு தான். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கட்சியில் வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்.

3)பொது திட்டங்கள் உருவாக்கிட்டு ,சும்மா தேமேன்னு உட்காராம,அமுல் படுத்தணும்.

- தனது தொகுதியில் சில பல நலத் திட்டங்களை அமல் படுத்தி இருக்கிறார். நட்சத்திட ஓட்டல்களில் டிவி விவாதங்களில் பொழுதைக் கழிக்காமல் வறுமையில் வாடும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் வீட்டில் தங்கி அவர்கள் குறைகளை அனுபவித்து பாராளுமன்றத்தில் அவர்களுக்காக பேசி அவர்கள் வாழ்க்கையை வளமாக்கி இருக்கிறார்.

4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்.

- அதை விட அதிக நேரமே உழைக்கிறார். தனக்கென மக்கள் யாரும் இல்லை. ஆகவே பொதுமக்களுக்காகத் தான் உழைக்கிறார்.

5)அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி,எதாவது ஒரு துறையில வல்லுனராகவும், சமூக சேவகரா வும் இருந்திருந்தாங்கன்னா,ரொம்ப நல்லது.

- லண்டனில் மானிட்டர் என்னும் நிறுவனத்தில் நிதித் துறை நுபுணராக பணி புரிந்திருக்கிறார். மும்பையில் ஒரு ஐடி நிறுவனத்தை நிர்வகித்திருக்கிறார். பொருளாதாரத்தில் எம்ஃபில் வரை படித்திருக்கிறார்.

..... இவருக்கு நேரடியாக வாக்களிக்க அமேதி போகனும். இவர் தலைமையை கொண்டு வர ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்கனும். இவர் பெயர் : ராகுல்காந்தி.

... அப்பாடா.. என் தலைவனுக்கு சின்னதா ஒரு பிரச்சாரம் செஞ்சாச்சி. ;))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-43549779027462542962009-03-30T18:02:00.000+05:302009-03-30T18:02:00.000+05:30KRISHMANIVEL said... கவிதை பிடிக்குமுன்னு சொல்ற...KRISHMANIVEL said...

கவிதை பிடிக்குமுன்னு சொல்றீங்க. இத போய் பாருங்க.

மணிவேல்

Link missing ManivelS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-22256192042462776122009-03-30T17:44:00.000+05:302009-03-30T17:44:00.000+05:30கவிதை பிடிக்குமுன்னு சொல்றீங்க. இத போய் பாருங்க. ம...கவிதை பிடிக்குமுன்னு சொல்றீங்க. இத போய் பாருங்க.

மணிவேல்KRISHMANIVELhttps://www.blogger.com/profile/01464811945503107269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-54412051038690870142009-03-30T13:29:00.000+05:302009-03-30T13:29:00.000+05:30//ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.2)இளைஞர...//ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.
2)இளைஞர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவரா இருக்கணும்,atleast 45 வயசுக்கு கம்மியானவரா இருந்தா நல்லது.
3)பொது திட்டங்கள் உருவாக்கிட்டு ,சும்மா தேமேன்னு உட்காராம,அமுல் படுத்தணும்.
4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்.
5)அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி,எதாவது ஒரு துறையில வல்லுனராகவும், சமூக சேவகரா வும் இருந்திருந்தாங்கன்னா,ரொம்ப நல்லது.//

எச்சுஸ்மி...நீங்க இந்தியாவுல தான இருக்கீங்க...

இப்படியெல்லாம் கேக்கப்படாது.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-82485658080675338542009-03-30T05:14:00.000+05:302009-03-30T05:14:00.000+05:30niceniceஜீவாhttps://www.blogger.com/profile/10403592597867625254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-37917815867672795182009-03-29T19:42:00.000+05:302009-03-29T19:42:00.000+05:30இது உங்கள் கனவு மட்டுமல்ல... இந்தியர் அனைவரின் கனவ...இது உங்கள் கனவு மட்டுமல்ல... இந்தியர் அனைவரின் கனவும் கூட...ஆனால்

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!...ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-9503871643500021882009-03-29T09:57:00.000+05:302009-03-29T09:57:00.000+05:30SK said... பள்ளி அனுபவ தொடர் என்ன ஆச்சு மேடம்.. வெ...SK said...
பள்ளி அனுபவ தொடர் என்ன ஆச்சு மேடம்.. வெயிட்டிங் நாங்க எல்லாம்.. :)//

ஆகா..யாராவது கேட்க மாட்டார்களா? என்று நினைத்துக்கொண்டிருந்தேன்..நன்றி SK அவர்களே..கண்டிப்பாக தொடருகிரேன்Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-2905702609758445502009-03-29T09:54:00.000+05:302009-03-29T09:54:00.000+05:30//கமல் said... இப்பிடி யாருமே இருக்க மாட்டாங்கள்??...//கமல் said... இப்பிடி யாருமே இருக்க மாட்டாங்கள்???
ஆதலால் நீங்கல் வோட்டுப் போடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்?
நீங்கள் எதிர்பார்க்கும் தகமைகள் கொண்ட அரசியல் வாதி வர இன்னும் பல காலம் எடுக்கலாம்???//

வாங்க கமல்..எல்லாம் ஒரு நப்பாசைதான்..ஆனாலும் வோட்டு போட்டுருவேன்ல...கடமை தவறக்கூடாதுலRajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-6307425616010214112009-03-29T05:59:00.000+05:302009-03-29T05:59:00.000+05:30)ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.2)இளைஞர்...)ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.
2)இளைஞர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவரா இருக்கணும்,atleast 45 வயசுக்கு கம்மியானவரா இருந்தா நல்லது.
3)பொது திட்டங்கள் உருவாக்கிட்டு ,சும்மா தேமேன்னு உட்காராம,அமுல் படுத்தணும்.
4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்.
5)அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி,எதாவது ஒரு துறையில வல்லுனராகவும், சமூக சேவகரா வும் இருந்திருந்தாங்கன்னா,ரொம்ப நல்லது.//

இப்பிடி யாருமே இருக்க மாட்டாங்கள்???
ஆதலால் நீங்கல் வோட்டுப் போடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்?
நீங்கள் எதிர்பார்க்கும் தகமைகள் கொண்ட அரசியல் வாதி வர இன்னும் பல காலம் எடுக்கலாம்???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-73890551198273144492009-03-29T00:15:00.000+05:302009-03-29T00:15:00.000+05:30பள்ளி அனுபவ தொடர் என்ன ஆச்சு மேடம்.. வெயிட்டிங் நா...பள்ளி அனுபவ தொடர் என்ன ஆச்சு மேடம்.. வெயிட்டிங் நாங்க எல்லாம்.. :)SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-83381626873687132662009-03-28T15:31:00.000+05:302009-03-28T15:31:00.000+05:30இயற்கை said...ithukku neenga oottu podamaateennu ...இயற்கை said...
ithukku neenga oottu podamaateennu solli irukkalam:-))//

வாங்க இயற்கை...அப்படியெல்லாம் போக முடியுமா...அப்பறம் நம்ம உரிமை என்ன ஆகுரது.Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-51337214974335327582009-03-28T14:52:00.000+05:302009-03-28T14:52:00.000+05:30ithukku neenga oottu podamaateennu solli irukkalam...ithukku neenga oottu podamaateennu solli irukkalam:-))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-69831866366401954882009-03-27T09:48:00.000+05:302009-03-27T09:48:00.000+05:30Dr.Rudhran said...good post//வாங்க ருத்ரன் சார்......Dr.Rudhran said...
good post//

வாங்க ருத்ரன் சார்...சில வருடங்கலுக்கு முன்னால் நீங்கள் ராஜ் டீவியில் வழங்கிய நிகழ்ச்சிக்கு நான் விசிரி..Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-81307184972331020872009-03-27T09:46:00.000+05:302009-03-27T09:46:00.000+05:30நசரேயன் said...வருங்கால முதல்வி வாழ்க//என் மேல எது...நசரேயன் said...
வருங்கால முதல்வி வாழ்க//

என் மேல எதும் கோபம் இருந்தா பேசி தீர்த்துக்கல்லாம்..அதுக்காக இப்படியா??Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-71759686177869095402009-03-27T09:45:00.000+05:302009-03-27T09:45:00.000+05:30கீழை ராஸா said...//உண்மைய சொல்லப் போனா ,எனக்கு அரச...கீழை ராஸா said...
//உண்மைய சொல்லப் போனா ,எனக்கு அரசியல் அறிவு கொஞசம் கம்மிதான்//

பதிவின் ஆழத்தை பார்த்தா அப்படித்தோணலை...

ஆனா கடைசியிலே கொடுத்த எதிர்பார்ப்பை பார்த்தா அது உண்மையோனு தோணுது...///

என்ன பண்றது சார்..எப்போழுதும் இல்லாத்திற்க்கு தானே மனம் ஏங்கும்Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-67131089960134887082009-03-27T09:19:00.000+05:302009-03-27T09:19:00.000+05:30good postgood postDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-22366722014133909242009-03-27T03:11:00.000+05:302009-03-27T03:11:00.000+05:30உங்க profileல் உள்ள புகைப்படம் யாருங்க...? அழகுங்க...உங்க profileல் உள்ள புகைப்படம் யாருங்க...? அழகுங்க...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-39872719146327245862009-03-27T03:09:00.000+05:302009-03-27T03:09:00.000+05:30//உண்மைய சொல்லப் போனா ,எனக்கு அரசியல் அறிவு கொஞசம்...//உண்மைய சொல்லப் போனா ,எனக்கு அரசியல் அறிவு கொஞசம் கம்மிதான்//

பதிவின் ஆழத்தை பார்த்தா அப்படித்தோணலை...

ஆனா கடைசியிலே கொடுத்த எதிர்பார்ப்பை பார்த்தா அது உண்மையோனு தோணுது...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-13906638761148959622009-03-27T01:23:00.000+05:302009-03-27T01:23:00.000+05:30me too. எனக்கும் தான்..//எனக்கு அரசியல் அறிவு கொஞச...me too. எனக்கும் தான்..

//எனக்கு அரசியல் அறிவு கொஞசம் கம்மிதான்.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-11664305574021709602009-03-26T22:44:00.000+05:302009-03-26T22:44:00.000+05:30பா.ம.தே.ஆ.தி.மு.க. (புரியலீங்களா??? ) ஹிஹி//யாரு அ...பா.ம.தே.ஆ.தி.மு.க. (புரியலீங்களா??? ) ஹிஹி//

யாரு அது??

ஆ... நெடிலாப் போச்சே!!!

அதில எல்லா கட்சியும் வருது பாருங்க.. எல்லாமே நம்ம கழகங்கள் தான்ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-80385210673115489322009-03-26T22:29:00.000+05:302009-03-26T22:29:00.000+05:30உங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே!!!உங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-32215056605506430542009-03-26T22:19:00.000+05:302009-03-26T22:19:00.000+05:30வருங்கால முதல்வி வாழ்கவருங்கால முதல்வி வாழ்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-79871079091651197242009-03-26T18:47:00.000+05:302009-03-26T18:47:00.000+05:301)ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.2)இளைஞர...1)ஊழல் பண்ணி இருக்க கூடாது.பண்ணவும் கூடாது.
2)இளைஞர்களின் முக்கியத்துவம் உணர்ந்தவரா இருக்கணும்,atleast 45 வயசுக்கு கம்மியானவரா இருந்தா நல்லது.
3)பொது திட்டங்கள் உருவாக்கிட்டு ,சும்மா தேமேன்னு உட்காராம,அமுல் படுத்தணும்.
4)மக்கள் நலனுக்காக (அட பொது மக்கள்ப்பா) ,ஒவ்வொரு நிமிசம் எல்லாம் வேணாம்,ஒரு நாளைல எட்டு மணி நேரம் உழைச்சா போதும்.
5)அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி,எதாவது ஒரு துறையில வல்லுனராகவும், சமூக சேவகரா வும் இருந்திருந்தாங்கன்னா,ரொம்ப நல்லது.

இந்த மாதிரி இன்னும் பெரிய பட்டியல் இருக்கு..முதலில் இந்த 5ம் satisfy ஆகுர தலைவர் யர்ருன்னு எனக்கு சொல்லுங்க..நான் வோட்டு போடுரதுக்கு ஹெல்ப் பண்ணுங்க..

இது எல்லாத்துக்கும் பொருத்தமான தலை!!!!
ம்! ம்! ம்!
என் தலைதான்!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8133633604712267464.post-57722987752889553762009-03-26T18:45:00.000+05:302009-03-26T18:45:00.000+05:30போன தடவை நான் வோட்டு போடுரப்பவே ,வீட்டுல ஒரு கலவரம...போன தடவை நான் வோட்டு போடுரப்பவே ,வீட்டுல ஒரு கலவரம் நடக்காத குறைதான் போங்க.அப்பா,எம்.ஜி.யார் விசிறிங்கறதால,”நான் ஆணை இட்டால் ”ஷ்டைலில் ”அந்த” கட்சிக்கு வோட்டு போடச்சொன்னார்.எங்க அம்மா தியாகி மக்ள்ங்கறதால,”உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்குன்னு சொல்லி “இந்த” கட்சிக்கு வோட்டு போடச்சொன்னார்.சரி ,சரின்னு தலையை ஆட்டிட்டு போய் ஒரு பட்டனையும் அமுக்கிட்டு வந்துட்டேன்.(ஆ..அசுக்கு புசுக்கு எந்த பட்டனை அமுக்கினேன்னு சொல்லமாட்டேன்)////

ரகசியமா சொல்லுங்க!
யாருகிட்டேயும் சொல்லமாட்டேன்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com